Sunday, February 17, 2019

ஆலயங்கள்

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா……!!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது.வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க அலங்கார நாயகியாக துர்க்காதேவி...

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா! ( புகைப்படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா நேற்று (23.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. ...

நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா! (புகைப்படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா நேற்று (22.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. ...

தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு இன்று சப்பறத் திருவிழா!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று புதன்கிழமை( 22) பிற்பகல்-04 மணிக்குச் சிறப்பாக இடம்பெறவுள்ளது.இவ்வாலய வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா கடந்த-13 ஆம்...

நல்லூரில் களைகட்டும் தெய்வீக இசையரங்கு!! இசைமழையில் நனைந்த பக்தர்கள்…..!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமியின் உற்சவ காலத்தை முன்னிட்டு இளங்கலைஞர் மன்றம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் அனுசரணையுடன் வழமை போன்று இவ்வருடமும் தெய்வீக இசையரங்கு நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்துகின்றது.குறித்த...

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லைக் கந்தன் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் நான்காம் நாள் காட்சிகள்….

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா நேற்று (19.08.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. ...

பக்தர்களின் துயர் தீர்க்கும் திருவருள் மிகு திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும்...

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

யாழ் குடாநாட்டிலுள்ள திருத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் கொடியேற்ற வைபவம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. ...

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்ஷவப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்….!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.கருவரையில் வீற்று இருக்கும் துர்க்கை அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், துர்க்கை அம்மன்,முருகன்...

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம் .

பிரசித்திபெற்ற யாழ். தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று திங்கட்கிழமை(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாகத் தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார் . இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கும் போது; 12 தினங்கள்...

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று சனிக்கிழமை(11-08-2018) மாலை 4:30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 15 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலயப் பெருந்திருவிழாவில் 20 ஆம்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று

வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்த சுவாமி ஆலய தேர்த்திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான அடியவர்களின் ஆரோகரா கோஷத்துடன் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த முருகப் பெருமான் தேரில் ஏறி ஆரோகணித்தார். யாழ்ப்பாணத்தின்...

கத்தோலிக்க மக்களின் புனித பூமியாக வரலாற்றுச் சிறப்பு மிக்க மடுமாதா தேவாலயம் விரைவில் பிரகடனம்!! அமைச்சரவையும் அனுமதி..!

மன்­னார் மடுப் பகு­தியை கத்­தோ­லிக்­கர்­க­ளின் புனித பூமி­யாக அறி­விப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி வழங்­கி­யுள்­ளது. ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யில் அமைச்­ச­ர­வைக் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது.மன்­னார் மடு­மாதா ஆல­யம் அமைந்­துள்ள மடுப்­ப­கு­தி­யினை...

25,000 வருடங்களுக்கு முன்பே இலங்கையில் தமிழன் வாழ்ந்துள்ளான்! ஆதாரப் புகைப்படம்!!

இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இந்து சமூத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள்...

ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வந்துள்ள சிறப்பான பூரணை தினம் இன்று!!

ஆடி மாதத்தில் வரும் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றுள்ளன. ஆடிமாதத்தில் வரும் பூரணை தினம் இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் வந்துள்ளமை சிறப்புக்குரியது. இந்த தினம் முருகப் பெருமானுக்கு சிறப்புக்குரிய நாள்...