Saturday, February 16, 2019

ஆலயங்கள்

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயம் பற்றி நீங்கள் அறிந்திராத சில உண்மைகள்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இதுதென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த...

உலகெங்கும் வாழும் பக்தர்களின் துயர்தீர்க்கும் றம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலயம்

இலங்கை மற்றும் ஏனைய நாட்டு மக்களின் வணக்கஸ்தலமாக கருதப்படுகின்ற இடங்களில் றம்பொடை ஸ்ரீ பக்த அனுமன் ஆலயமுமொன்றாகும். நுவரெலியா மாவட்டத்தில் கம்பளை நுவரெலியா பிரதான பாதையில் றம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை ஒன்றின்...

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று

புரா­தன வர­லாற்­றுச் சிறப்­புக்­க­ளைக் கொண்டு விளங்­கும் ஆல­யம் பொன்­னாலை வர­த­ரா­ஜப் பெரு­மாள் ஆல­ய­மா­கும். தட்­சண கைலாய புரா­ணம் இவ்­வா­லய பூர்­வீக அற்­புத வர­லாற்­றுச் சிறப்­புக்­க­ளைக் கூறு­கின்­றது. தட்­சண கைலாய புரா­ணத்துப் பொன்­னா­ல­யப் பெருமை உரைத்த...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ். குடாநாட்டில் உள்ள வரலாற்றுப்புகழ் பெற்ற கண்ணகி ஆலயங்களுள் ஒன்று. இது யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில், சாவகச்சேரி-புத்தூர் வீதியில் உள்ள மட்டுவில் கிராமத்தில் அமைந்துள்ளது. ஆலயம்: அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப்...

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்….அதிசயிக்க வைக்கும் ஆலய வரலாறு….!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அல்லது மருதடிப் பிள்ளையார் கோவில் யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் பிரதேசச் செயலர் பிரிவின்கீழ் அமைந்துள்ள மானிப்பாய் பட்டினத்தில் அமைந்துள்ளது.இவ்வாலயத்தின் அருகில் மருத மரங்கள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வாலயம்...

ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திபூர்வமாக நடைபெற்ற நல்லூர் கந்த சுவாமி ஆலய கற்பூரத் திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா நேற்று முன்தினம் 09.06.2018 சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தபானத்திலே...

இலங்கை ஆலயங்களில் நல்லைக்கந்தனுக்கு கிடைத்த தனிச் சிறப்பு…!! தங்கத்தினால் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம்….!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவருள் மிகு நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தங்கத்தில் வேயப்பட்ட பொற்கூரைக்கு மஹா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.கார்த்திகை நட்சத்திர தினமான நேற்று பொற்கூரைக்கான ஸ்வர்ண விமான கும்பாபிஷேகம் இடம்பெற்றது.காலை...

சில ஆலயங்களுக்கு உள்ளே பெண்களை ஏன் அனுமதிப்பதில்லை…… தெரியுமா உங்களுக்கு?

தமிழகம் கோவையில் உள்ள லிங்க பைரவியில் கர்ப்பக் கிரகத்திற்குள் ஆண்கள் நுழைய அனுமதியில்லை. ஆனால், அவர்கள் ஒரு போதும் இதற்கு மறுப்புத் தெரிவிப்பதில்லை. திருமணமாகி விட்டதால் எதையும் மறுத்துப் பேசாமல் இருக்கப் பயிற்சி...

திருவருள் மிகு உரும்பிராய் கற்பக விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழா!!

திருவருள் மிகு உரும்பிராய்  ஓடையம்பதி ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனப் பெருவிழா  நாளை (13.06.2018) புதன்கிழமை காலை 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில்,...

மன்னார் திருக்கேதீச்சரம்ஆலயம் பற்றிய அதிசயிக்க வைக்கும்ஆலய வரலாறு….

திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேரேறி வந்த நயினை நாகபூஷணி அம்மன்

உலகெங்கிலுமுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்திலே அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேர் ஏறி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணமாக...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு இன்று மாபெரும் பொங்கல் !!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா இன்று இடம்பெற்றுள்ளது.பொங்கல் நடைபெறப் போகின்றது என்பதை உபயகாரர்களுக்கும், பொதுமக்களுக்கும் புலப்படுத்தும் பாக்குத் தெண்டல் நிகழ்வு கடந்தவாரம்...

லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற நாகதம்பிரான் ஆலய வருடாந்தப் பொங்கல் பெருவிழா!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த...

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெரும் திருவிழா கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவு…..!!

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவடைந்தது.கடந்த 16ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த மகோற்சவ திருவிழாக்கள் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்று நேற்றைய தினம்...