Sunday, February 17, 2019

ஆலயங்கள்

நீங்கள் அறிந்திராத மருதமடு அன்னையின் வரலாற்று புகழ்

600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருதமடு அன்னையின் திருசுரூப வரலாறு. சரித்திரங்கள் வருங்கால சந்ததியினருக்கான ஏடுகளில் எழுதப்படவேண்டும், எனும் உன்னத நோக்கத்திற்காக, பழைய பல ஏடுகளில் இருந்து ஆய்வுசெய்யப்பட்டு தொகுக்கப்பட்டது. மருதமடு அன்னை01. ...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேரேறி வந்த நயினை நாகபூஷணி அம்மன்

உலகெங்கிலுமுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்திலே அலங்கரிக்கப்பட்ட சித்திரத்தேர் ஏறி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணமாக...

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளும் தனித்துவச் சிறப்புக்களும்!

முத்தமிழால் வைதாரையும் வாழ வைக்கும் முருகன் தமிழர்களின் தனிப் பெரும் கடவுள். முருக வழிபாடு தமிழ் மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வரும் ஒரு வழிபாடாகும்.முருகு என்பதற்கு இளமை, இனிமை, அழகு எனப்...

பங்குனி உத்தர தினத்தில் தின்பண்டங்களுடன் நாகதம்பிரான் ஆலயத்திற்கு வந்த மாட்டு வண்டில்கள்!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்குரிய பண்டங்கள் சேகரிக்கப்பட்ட மாட்டு வண்டிகள்  ஆலயத்தை வந்தடைந்தன.வருடந்தோறும் பங்குனி உத்தர பொங்கல் நிகழ்வுக்கு எட்டு நாட்களுக்கு...

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

யாழ் குடாநாட்டிலுள்ள திருத்தலங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் கொடியேற்ற வைபவம் ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. ...

சரித்திரப் பிரசித்தி பெற்ற திருவருள் மிகு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய மேற்கு வாசல் ராஜகோபுர மஹாகும்பாபிஷேகப்...

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை அருள் மிகு ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் மேற்கு வாசல் கோபுர கும்பாபிசேகம் நேற்று வெகுவிமர்மையாக பக்திபூர்வமாக இடம்பெற்றது.இவ் ஆலயத்தின் கும்பாவிசேக கிரிகைகள் கடந்த 27.01.2019 அன்று விநாயகர்...

இன்று தேர்த்திருவிழா காணும் கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு

இன்று தேர்த்திருவிழா காணும் கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோயில் வரலாறு இக்கோயில் நான்கு நூற்றாண்டுப் பழைமையானது. கோயிற் சூழல் தாழைப்புதர் நிறைந்தது. புதரைச் சுத்தம் செய்யும் போது விநாயகருடைய திருக்கையில் ஆயுதம் பட்டதால்...

லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற நாகதம்பிரான் ஆலய வருடாந்தப் பொங்கல் பெருவிழா!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த...

நல்லூர் திருவிழாவிற்கு படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்……!! பக்தர்களின் அதீத பக்தியால் திக்கு முக்காடிப் போகும் நல்லைக் கந்தன்…!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில், நேற்றைய தினம் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.உள்நாட்டு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து ஏராளமான...

ஆபிரிக்க தேசத்திலும் கம்பீரமாக காட்சியளிக்கும் சிவன் ஆலயம்!

பொதுவாக தமிழ் மக்கள் வாழும் இடங்களில் இந்துக் கோவில்கள் அமைந்துள்ளமை நாம் அறிந்தவையாகவே இருக்கின்றன.ஆனால், ஆபிரிக்க நாடான, போட்ஸ்வானாவின் தலைநகர், காபரோனில் இந்துக் கோயில் ஒன்று அமைந்துள்ளது. காபரோனில் மாரு-ஆ-ரோபோட்ஸ் அருகே, உள்ள எரிபொருள்...

இந்து தாய்மார்களை ஆலயத்தினுள் அனுமதிக்காத நல்லூர் கோவில் நிர்வாகம்!!

நல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபட சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர். இதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது, வெளிநாட்டவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த...

லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற நல்லைக் கந்தனின் தீர்த்தோற்சவம்

வரலாற்றுப் புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் இறுதிநாள் நிகழ்வான தீர்த்தத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வேல்பெருமான், வள்ளி,...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற வற்றாப்பளை அம்மனின் குடமுழுக்குப் பெருவிழா!!

வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க வற்­றாப்­பளை கண்­ணகி அம்­மன் ஆலய புன­ருத்­தா­பன மகா குட­மு­ழுக்­குப் பெரு­விழா நேற்று மிகச் சிறப்பாக நடை­பெற்­றது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன் ஆல­யம் பாலஸ்­தா­னம் செய்­யப்­பட்டு ஆலய சீர­மைப்பு பணி­கள்...

பக்தர்களின் துயர் தீர்க்கும் திருவருள் மிகு திருநள்ளாறு சனீஸ்வர பகவான்

சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். தர்ப்பை அடர்ந்து வளர்ந்திருந்த காரணத்தால், இந்தப் பகுதி தர்ப்பாரண்யம் என்று முதலில் வழங்கப்பட்டது, பின்னர் நகவிடங்கபுரம் என்றும் பெயர் பெற்றது. இங்கு அமர்ந்து இருக்கும்...