Friday, April 28, 2017

ஜோதிடம்

மனிதனை சூழ்ந்த 5தோஷங்களும் அதற்க்கான காரணங்களும்!!

ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதி வைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது....

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 28.04.2017

மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப்போராட்டங்கள், குழப்பங் கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர் கள் நண்பர்களாவார்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள்....

விளக்கை இந்த திசையில் ஏற்றினால் கடன் சுமை கஷ்டங்கள் அதிகரிக்குமாம்!

கோவில்களில் மட்டுமிண்டி, வீடுகளிலும் அகல் விளக்கு ஏற்றி கடவுளை தொழுது வணங்கும் பண்பு பெரும்பாலானவர்களது வீடுகளில் நாம் காண முடியும். விழா காலங்கள், முக்கிய பூஜை நாட்கள் என்று இல்லாமல், தினமும் அகல்...

பெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் லக் என்று தெரியுமா?

ராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் சிலர் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள். மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு...

செய்வினை,பில்லி, சூனியம், ஏவல், வசியம் எல்லாம் யாரிடம் பலிக்காது தெரியுமா?

சென்னை: பில்லி, ஏவல், சூனியம், வசியம் என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழி மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மனமது...

அட்சய திருதியை அன்று கண்டிப்பாக தங்கம் வாங்க வேண்டுமா?

அட்சயத் திருதியை அன்று நகை வாங்கினால் வாழ்க்கை கொழிக்கும் என்று எந்த புண்ணியவான் எப்போது கூறினாரோ தெரியாது.. ஆனால் அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நகைக்கடைக்காரர்கள் செய்யும் விளம்பரங்கள் மற்றும் கொடுக்கும் சலுகைகள்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 26.04.2017

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும்.அசுவனி நட்சத்திரக்காரர்கள் எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக்...

வீட்டில் பண பெட்டியை இந்த இடத்தில் வையுங்கள்: பேரதிர்ஷ்டம் தான்

வீட்டில் பண பெட்டியை எந்த அறையில் வைப்பது சிறந்தது என்பது குறித்து வாஸ்து சாஸ்திரங்கள் கூறுவது என்ன? வாங்க பார்க்கலாம். வீட்டில் பணப்பெட்டியை எந்த திசையில் வைக்க வேண்டும்? வீட்டில் வடக்கு அல்லது...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 25.04.2017

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்கள், நண்பர்களுடன் வாக்குவாதம் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம்...

பிறந்த தமிழ் புத்தாண்டு மேஷம் முதல் மீனம் வரையான புத்தாண்டு பலன்கள் உங்களுக்காக!!!

மேஷம் அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் வெளிநாடு செல்வீங்க! போட்டியில் வெல்வீங்க! குடும்பத்தினர் மீது பாசமிக்க மேஷ ராசி அன்பர்களே! ஹேவிளம்பி ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ம் இடமான கன்னி ராசியில் வக்ரமாக உள்ளார். செப்.1ல்...

கனவில் அரசமரம் வந்துச்சா? என்ன பலனா இருக்கும் தெரியுமா?

நாம் ஆழ்ந்து தூங்கும் போது நமக்கு கனவுகள் வருகிறது. ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் உள்ளது. அதேபோல் நாம் கனவு காணும் நேரத்தினை பொருத்தும் பலன்கள் மாறுபடும். நாம் இரவில் மாலை 6- 8.24...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 24.04.2017

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும்.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும்...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? 22.04.2017

மேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய...

திருமணத்திற்கு இந்த பொருத்தங்களும் தான் முக்கியமாம்…!

திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது சா(ஜா)தகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். சோதிடர் வரன்கள் இருவரது சாதகத்தை...

பூஜையின் போது மணியடிப்பது ஏன் தெரியுமா?அதிர வைக்கும் உண்மை தகவல்!!!

பூஜையின் போது மணியோசை முக்கிய பங்கு வகுக்கிறது. பூஜை முன்னால் மணி அடித்தால், அந்த மணி சப்தம் அசுரர், அரக்கர்கள் போன்ற கொடியவர்களை விரட்டியடித்து தேவர்களையும், தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் போது...