பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள வேலை வாய்ப்புக்கள் இன்றே விண்ணப்பியுங்கள்
Application Closing Date 2017-March-06
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் பதவி வெற்றிடங்கள் !
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு பின்வரும் பதவி வெற்றிடம் ஒன்று நிரப்பப்படுவதற்காக பொருத்தமான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை எதிர்பார்க்கின்றோம்.
1. வரவுசெலவு திட்டம் தயாரித்தல், கணக்குகள் பேணப்படும் முறையை நிர்வகித்தல்
2. கட்டிடங்கள் காணி நிர்வாகம் (Building...