Sunday, February 17, 2019

வேலை வாய்ப்பு

நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்

நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கீழ் உள்ள பதவிவெற்றிடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. உங்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதிகள் இருந்தால் முயன்று பாருங்கள்.... அரச துறையில் கை நிறைய சம்பளம் வாங்கலாம்! ....தாமதிக்காமல் இன்றே விண்ணப்பியுங்கள்.......

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக இலங்கை கோள் மண்டலத்தில் உடனடி வேலை வாய்ப்பு

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஊடாக இலங்கை கோள் மண்டலத்தில் விளக்கமளிப்பாளர் வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.   இந்த வேலைவாய்ப்பின் விபரங்களை டவுன்லோட் செய்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும் விண்ணப்பம் முடிவடையும் திகதி 2018-09-17

இலங்கைப் பாராளுமன்றத்தில் வேலை வாய்ப்பு

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் தகுதிவாய்ந்த பட்டம் ஒன்றைப் பெற்றிருக்கின்றீர்களா ? சிங்களம் மற்றும் ஆங்கிய மொழிகளில் சரளமாக பேச, எழுதக் கூடியவராக நீங்கள்? அப்படியானால் உடன் விண்ணப்பியுங்கள்...... விண்ணப்ப முடிவுத் திகதி 2017-12-19

இலங்கைப் பத்திரிகையாளர் சபையில் வேலை வாய்ப்பு…

இலங்கை பத்திரிகையாளர் சபையில் வேலை வாய்ப்பு... 🔘 கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதன் விபரங்களும் கல்வி தகமைகளும் ✔1. முகாமைத்துவ உதவியாளர்/ கணக்காளர் ✔ 2.செய்தி ஆய்வு உத்தியோகத்தர் -க.பொ.த சாதாரன தரத்தில்...

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள பதவி வெற்றிடங்கள்

பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள பதவி  வெற்றிடங்கள் Application Closing Date 2017-March-06