வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச் சின் கீழ் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் ….
வீடமைப்பு மற்றும் நிர்மாண அமைச்சு
அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத் தாபனம் : பதவி வெற்றிடங்கள்....
பாதுகாப்பு அலுவலர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் ....
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் கீழ் உள்ள பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்…..
பதவிகளின் எண்ணிக்கை – 05
விண்ணப்ப முடிவுத் திகதி :24.06.2018
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் பயிற்சி நெறியுடன் வேலை வாய்ப்பு
சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் கீழ் *பல்தொழிநுட்பவியலாளர்* பயிற்சி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பயிற்சிக்காலம் : 2 வருடங்கள்(பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பல்தொழிநுட்பவியலாளர் பயிற்சிப் பாடசாலையில்)
பயிற்சி நெறியின் போது மாதாந்த கொடுப்பனவு.
பயிற்சி நெறியின்...
நீர் வழங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல் ……
நீர் வழங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்து அமைச்சில் பதவி வெற்றிடங்கள்!
இன்றே விண்ணப்பியுங்கள்!
விண்ணப்ப முடிவுத் திகதி: 11.06.2018
வெற்றிடங்களின் எண்ணிக்கை – 39
இலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….
அடிப்படைத் தகமை :- சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி
விண்ணப்ப முடிவுத்திகதி :- 06.06.2018
இன்றே விண்ணப்பியுங்கள்!
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
Closing Date : 25.05.2018
மத்திய மாகாண அரச தொழில்நுட்ப சேவையில் பதவி வெற்றிடங்கள்…..
மத்திய மாகாண அரச தொழில்நுட்ப சேவையில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்....
மத்திய மாகாண அரச தொழில்நுட்ப சேவையில் இணைய விரும்புகின்றீர்களா.....?
கை நிறைய சம்பளத்துடன் அரச வேலை வாய்ப்பு...
சம்பளம் –...
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் வேலைவாய்ப்பு!
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் கை நிறைய சம்பளத்துடன் அரச வேலை வாய்ப்பு
தகைமை உடையவர்கள் இன்றே விண்ணப்பியுங்கள்
பதவி – துணை செயற்திட்ட அதிகாரி
விண்ணப்ப முடிவுத் திகதி :-15.05.2018
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்…
மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு
அடிப்படை தகைமை – க.பொ.தா. சாதாரண தரம்
விண்ணப்ப முடிவுத் திகதி :-11.05.2018
நீதிச்சேவை ஆணைக்குழுவில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்…..
ஓய்வு பெற்ற அட்டவணைப்படுத்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
பதவிகள்
நீதிமன்ற எழுதுநர்
நீதிமன்ற சுருக்கெழுத்தாளர்
நீதிமன்ற தட்டெழுத்தாளர்)
ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
விண்ணப்ப முடிவு திகதி – 2018-05-11
இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி தரம் iii
அரச தொழிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றீர்களா....?
அப்படியானால் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.
க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி உட்பட தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா அல்லது டிக்ரி.
பதவி : தகவல் மற்றும்...
கலாசார அலுவல்கள் அமைச்சில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
அரச தொழிலை எதிர்பார்த்து காத்திருப்போருக்கு ஓர் அரிய வாய்ப்பு!
தவற விடாது இன்றே விண்ணப்பியுங்கள்!
சம்பள தொகை – மாதாந்தம் ரூ. 33,600/=
விண்ணப்ப முடிவு திகதி – 2018-05-31
தேசிய படையணியில் ஆணையிடல் அதிகாரி பயிற்சி நெறிக்கு விண்ணப்பம் கோரல்.
தேசிய படையணியில் ஆணையிடல் அதிகாரி பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
(SLTS, SLPS, SLEAS, SLES) சேவையில் உள்ளவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்க முடியும்.
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்
சுகாதார அமைச்சின் (Ministry of Health) உயிரியல் மருத்துவவியலாளர் (Bio medical technician) கற்கைநெறிக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கைநெறிக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் பின்வருமாறு
1)கா.பொ.த சாதரன தரத்தில் குறைந்தது...
இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவனத்தில் வளவாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்
இந்து சமய கலாசாரக் கற்கைகள் நிறுவனத்தில் போதனாசிரியர்களாக வெளியக வளவாளர்களைப் பதிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக தகவல்கள் இங்கே.......