Saturday, February 16, 2019

செய்திகள்

இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்து மட்டு மண்ணுக்கு பெருமை சேர்த்த தமிழ்ப் பெண்!!

காரைதீவை சேர்ந்த குணாளினி பாலசுப்பிரமணியம் இலங்கை நிர்வாக சேவைக்கு (S.L.A.S)  திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.காரைதீவு மண்ணிலிருந்து முதலாவது பெண்ணாக அவர் இந்த சேவைக்கு தெரிவாகி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.இவர் தற்போது சம்மாந்துறை...

கிளிநொச்சி பொதுவைத்தியசாலை விபத்து சிகிச்சைப் பிரிவிற்கான அடிக்கல் பிரதமர் ரணில் தலைமையில் இன்று நாட்டி வைப்பு…!!

வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் யாழில் பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார்.இதன்போது பிரதமர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கான...

யாழிலிருந்து பயணித்த தனியார் பேரூந்து மீது விஷமிகள் தாக்குதல்…. ! நள்ளிரவில் யாழில் நடந்த ...

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேரூந்து மீது விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது.யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து மீதே செம்மணி வீதியில் வைத்து...

போரில் அங்கவீனமான படைவீரருக்கு தமிழ்க் குடும்பம் செய்த நெகிழ்ச்சியான செயல்…. !!

ஓமானில் வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்று இலங்கையின் போரின் போது வலுவிழந்த படைவீரர் ஒருவருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது.வாதுவையை சேர்ந்த ரந்திக்க சத்துரங்க என்ற இந்த படைவீரர், 2006ஆம் ஆண்டு முகமாலையில்...

வவுனியா பாடசாலை மதில் சுவர்களை அலங்கரித்த காதலர் தின வாழ்த்துக்கள்!

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தாக் கல்லூரியின் பிரதான மதில் சுவர்களில், காதலர் தின வாழ்த்துக்கள் எழுதப்பட்டுள்ளன.காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதற்கமைய பிரதான வீதிகளில் குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளில் வர்ணப்பூச்சினால் காதலர் தினத்தையொட்டிய...

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய நீரூற்று…. !! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்…!

இலங்கையின் ஊவா மாகாணத்தில் அதிசயமிக்க நீரூற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வெலிமடை பிரதேச செயலாளர் பிரிவின், கெப்பட்டிபொல, உடுபாதன பிரதேசத்தில் இந்த நீரூற்று காணப்படுகிறது.வரட்சியான காலத்திலும் நீர் வற்றிப் போகாமல் 24 மணித்தியாலமும் நீர் வெளியேறும்...

தாயின் கள்ளக் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…!! யாழில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார்.கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண் ஒருவருடன்...

வடக்கு பாடசாலைகளின் நிலை குறித்து பிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தியை வெளியிட்ட அமைச்சர் விஜயகலா..!!

வடக்கிலுள்ள பாடசாலைகளுக்கு சரியான முறையில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதில்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழு பிரதமர் ரணில் தலைமையில் இன்று கூடி கலந்துரையாடலில்...

யாழ்.மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி…! செம்மணியில் அமையப் போகும் பாரிய நகரம்..!! பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

யாழ்.செம்மணிப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாாிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா்.வடமாகாணத்திற்கு 3 நாள்...

இம்முறை உயர்தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…!!

2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித தெரிவித்துள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு...

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? இன்றைய ராசி பலன்…(15.02.2019)

15-02-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் மாசி மாதம் 3ம் நாள். வளர்பிறை தசமி திதி காலை 8.10 மணி வரை பிறகு ஏகாதசி. மிருகசீரிஷ நட்சத்திரம் மாலை 4.16 மணி வரை பிறகு திருவாதிரை....

மதுபோதையில் தள்ளாடிய நபர்கள்…! யாழ் இளைஞர்கள் செய்த மனிதாபிமானச் செயல்…!

யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரணிப் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும் பணத்துடன்...

இலங்கையின் கடற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் அரிய பொக்கிஷம்…. இலங்கை வாழ் மக்களுக்கு கிடைத்த அதிஷ்டம்….!!

இலங்கையின் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.மன்னார் மற்றும் காவேரி நதிக்கு அருகில் பெற்றோலிய வளம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் விமானம் மூலம் புவியீர்ப்பு, தொடர் மற்றும் காந்தவியல்...

திருமணமான அடுத்த நாள் கணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!!

சிலாபத்தில் புதிதாக திருமணமான பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடத்தி சென்ற விடயம் அறியாத கணவர், மனைவி வீட்டில் இல்லாமை தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிலாபம் தாப்பவத்தை பிரதேசத்தை...

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி! 18 வயதிலும் குறைந்த மனித எலும்புக்கூடு மீட்பு!!

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 145 ஆவது தடவையாக இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பணியானது சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த மனித புதைகுழியில் தொடர்ச்சியாகவும் மனித எலும்புக்கூடு அடையாளப்படுத்தப்பட்டும்,...