Sunday, October 21, 2018

பிரதான செய்திகள்

லஞ்சம் பெற்ற 31 அரச அதிகாரிகள் கைது!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள், லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 31 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சந்தேநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலஞ்சம் பெற்ற அதிகாரிகள் தொடர்பில்...

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து வீரர்களின் மனிதாபிமானம்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி வீரர்களின் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்...

யாழில் பெண் ஒருவரின் மோசமான செயற்பாடு! வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.குறித்த உத்தரவை...

இலங்கையில் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்து…..!! கன்னிப் பெண்களே ஜாக்கிரதை….!!

இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த...

தனது அசத்தலான சமையல் கலையினால் புலம்பெயர் தேசத்தில் சாதனை படைக்கும் தமிழ் இளைஞன்….!!

கனடாவின் டொரொண்டோ நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சமையல் கலை நிபுணர், அந்த உணவகத்திற்கு முதுகெலும்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரிஸ் மரபு சார்ந்த இந்த உணவகத்தில் பொன்னையா விஜயரட்னம்...

வட மாகாண சபையின் பதவிக்காலம் முடியும் நேரத்தில் வடக்கின் அரச உயர் அதிகாரிகள் அவசரமாக கொழும்பிற்கு அழைப்பு….

இலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் ஆராயும் நோக்கில் எதிர்வரும் திங்கட் கிழமை சகல ஆளுநர்களையும்,...

பலாலி விமான நிலையத்திற்கு குதூகலப் பயணம் மேற்கொண்ட முன்பள்ளிச் சிறுவர்கள்….!!

அண்மைக்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த உறவுகளை வளர்க்கும் முகமாக இலங்கை இராணுவம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் குடாநாட்டிலுள்ள பல முன் பள்ளிச் சிறுவர்களை நேரில் அழைத்து வந்து பலாலி...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை….!!

நாடு முழுவதும், இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

பிறந்த நாளில் காதலனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி….!! இலங்கையில் நடந்த கொடூரம்…!!

பிறந்த நாளில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மாணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.காதல் தொடர்பில் இருந்த மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தம்பல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.15 வயதான மாணவியின் பிறந்த நாள்...

மிகவும் ஏழ்மையான நிலையிலும் இலங்கைக்கு பெருமை சேர்த்த ஏழைச் சிறுமியின் பெரும் தன்மை…..!!

மாதாந்தம் எனக்கு கிடைக்கும் 75,000 ரூபாய் பணத்தை ஒருமுறை மாத்திரமே பெற்றுக் கொண்டேன் என ஆர்ஜெண்டீனாவில் இலங்கைக்கு முதல் பதக்கத்தை பெற்றுக்கொடுத்த சிறுமி பாரமி வசந்தி தெரிவித்துள்ளார்.ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்ற கோடைக்கால 3ஆவது இளையோர்...

வேகக்கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி மாட்டுடன் மோதி கோர விபத்து…..!! இளைஞன் பரிதாபமாகப் பலி..!!

பொத்துவில் ஊறணிப் பகுதியைச் T.ஜினிஜன் எனும் 19 வயதுடைய இளைஞன் இன்று அதிகாலை பொத்துவில் குஞ்சானோடை பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.சடலம் பிரதே பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...

இலங்கையில் முதல் முறையாக அறிமுகமாகும் அதிநவீன கார்……!! எத்தனை கோடி ரூபா தெரியுமா..?

இலங்கைக்கு முதல் முறையாக அதிநவீன சொகுசு கார் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெறுமதியான அதிக விலையுடன் கூடிய மோட்டார் வாகனங்கள் கடந்த நாட்களில் இலங்கைக்கு...

யாழ் ஆலயத் திருவிழாவில் தமிழீழ உருவப் படம்…. ஒன்பது பேரிடம் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய திருவிழாவில் தனித் தமிழீழத்தை எடுத்துக் காட்டும் வகையில் சுவாமிக்கு அலங்காரம் செய்தமை தொடர்பில் இதுவரை 9 பேரிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு...

உலகில் மிகப் பெறுமதி வாய்ந்த வைரக்கல்லை நுட்பமான முறையில் திருடிய இலங்கையருக்கு நேர்ந்த கதி…..!!

மத்திய கிழக்கு நாடொன்றில் மிகவும் பெறுமதி வாய்ந்த வைரக் கல்லை திருடிய இலங்கையர்களுக்கு 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்றில் அபூர்வமான வைர கல்லை திருடியவர்களுக்கே சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்...

இணையத்தில் வைரலாகும் இலங்கையின் அதிசயம்…..!!கொள்ளை கொள்ளும் கொழும்பு மாநகரின் வியத்தகு அழகு…!!

ஆசியாவின் அதிசயம் என கூறப்படும் தாமரைக் கோபுரத்தின் அமைப்பு பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.இந்த நிலையில் மிகவும் அழகாக காட்சியளிக்கும் தாமரைக் கோபுரத்தின் பல புதிய புகைப்படங்கள் சமூக...