Sunday, February 17, 2019

வீடியோ

எச்சரிக்கை பட்டியலில் பிராய்லர் கோழி! மதுவை விட கொடியது!

பிறந்து 55 நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் உண்டு வாழ்கிறோம். இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே! மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து...

2016-ம் ஆண்டு ரயில் விபத்துக்களில் 347 பேர் பலி!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த வருடம் இடம்பெற்ற ரயில் விபத்துக்களில் 347 பேர் உயிரிழந்திருப்பதாக ரயில்வே திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டோரின் தொகை 31ஆக காணப்படுவதாக ரயில்வே...

சற்று முன் சாவகச்சேரியில் கோர விபத்து…!!! படங்கள் இணைப்பு

சற்று முன் சாவகச்சேரியில் கயஸ் வாகனமும் அரச பேருந்தும்    கோர விபத்து...!!! இது தொடர்பான செய்தியை அறிய எம்முடன் இணைத்திருக்கவும்  ...

வசாவிழான் பகுதி முற்றிலும் வருகின்ற வருடம் விடுவிக்கபடும் !

வசாவிழான் (வயாவிழான்) பகுதியிலுள்ள மக்களின் மீள்குடியேற்றம் சம்மந்தமாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியுடன் அங்கஜன் இராமநாதன் கலந்தாலோசித்துள்ளார். குறித்த சந்திப்பு பலாலி இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் அங்கஜன் இராமநாதனின் தலைமையில்...

இலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம்! ஆச்சரியத்தில் உலக நாடுகள்

இலங்கையின் உயரமான கட்டிடம் என்றால் கொழும்பில் உள்ள 40 மாடியிலான உலக வர்த்தக மையமே நினைவிற்கு வரும். இதேபோன்று நான்கு மடங்கு உயரமான கட்டிடம் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் நினைத்து கூட பார்க்க...

புலமைப்பரிசில் பரீட்சை பாடசாலை அனுமதிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2016ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பாடசாலைகளில் அனுமதிப்பது தொடர்பான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் சிங்கள மொழிமூல பாடசாலைகளுக்கும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள...

தமிழர்களுக்கானகுரல்களில் ஒன்று அணைந்துவிட்டது. அங்கஜன் இராமநாதனின் இரங்கல் செய்தி

உலகம் எங்கும் ஈழத்தமிழர்களுக்காக அவர்கள் தங்கள் உரிமைகளைப்பெற்று வாழ்வதற்காக ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தகுரல்களில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் குரல் பெறுமதிமிக்கதொன்றாகும். ஆனால் தமிழர்களின் சாபமோ என்னமோ இன்று அந்தக்குரலைஇளந்து நாம் அநாதைகளாக்கப்பட்டுள்ளோம். காலாகாலமாக இன அடக்குமுறைகளை...

தூங்கி எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மை ஏற்படுமா?

பொதுவாக காலையில் தினமும் எழுந்தவுடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பழக்கத்தை செய்து வருவார்கள். ஒருசிலர் காலையில் படுக்கையில் இருக்கும் போதே பெட்காபி குடிப்பார்கள். இன்னும் சிலர் தண்ணீரை குடிப்பார்கள். இந்த இரண்டு பழக்கங்களிலும், நாம் தினமும் காலையில்...

25000 ரூபா அபராதத் தொகையில் மாற்றம்

சாலை விதிகளை மீறுவோருக்கு எதிரான 25000 ரூபாய் அபராதத் தொகையில் இரு திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று காலை தனியார் பஸ் சங்கங்கள் சில ஜனாதிபதியுடன்...

இனி வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கும் பென்சன்! மைத்திரி கொடுக்கும் பரிசு!

வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு...