Saturday, February 16, 2019

வீடியோ

காது கேட்காத தாய்- தந்தையுடன் சைகை மொழியில் கதைக்கும் ஒன்றரை வயதுச் சிறுமி…..!! ( வைரலாகும்...

மெக்சிகோ நாட்டில் தாய்- தந்தை இருவரும் காது கேளாத குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர்களிடம் பேச குழந்தை சிரமப்படும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.மெக்சிகோ நாட்டின் சோனோரா பகுதியை சேர்ந்தவர்கள் கிறிஸ்டினா –...

நீண்ட காலத்தின் பின் வெளிநாட்டிலிருந்து வந்து தாய்க்கு மகன் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி….!!

தற்போதுள்ள சில மக்கள் தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றால் மிகவும் வசதி வாய்ப்புடன் தனது குடும்பத்தைக் கொண்டு வரலாம் என்ற ஆர்வத்தில் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றனர்.ஆனால், வெளிநாட்டில் அவர்கள் கஷ்டம் என்னவென்று...

தனது பேச்சினால் தென்னிலங்கையை அதிர வைத்த எம்.ஏ சுமந்திரன்….!!

நாங்கள் வேண்டி நிற்பது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அரசியலமைப்பினூடாக வரவேண்டும் என்பதையே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் அரசியலமைப்பை மீறி மத்தி தலையிட்டால், நாம் என்ன செய்வோம் எனவும் அவர்...

யாழ் நகரில் கோலாகலமாக இடம்பெற்ற பட்டிப் பொங்கல்….!(காணொளி இணைப்பு)

பசுக்கள் இடபங்கள் பாதுகாக்கும் சகல சமய நிறுவனங்களின் ஏற்பாட்டில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பட்டிப் பொங்கல் விழா நேற்றுப் புதன்கிழமை(16-01-2019)யாழ்.நகரில் கோலாலமாக இடம்பெற்றது. பிற்பகல்-02.20 மணியளவில் யாழ்.நகரிலுள்ள கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள சத்திரத்து ஞானவைரவர்...

இலங்கையில் இப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரியா….? நெகிழ்ந்து போன பல்கலைக்கழக மாணவர்கள்….!!

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்படுகிறது.ஆர்ப்பாட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் மனிதாபிமானத்துடன் முதலுதவி அளித்துள்ளார்.ஆர்ப்பாட்டங்கள் செய்யும் மாணவர்களை...

கொழும்பு மாநகரின் ஆழ்கடலில் உருவாகும் அதிசயம்….!! இலங்கையில் இப்படியொரு நகரமா…??

கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.இந்த நிலையில் கடலில் நிலம் நிரப்பும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதை உறுதிப்படுத்தும் வகையில்...

சிறைக்கைதிகள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார்…!! வெளியான காணொளியினால் சர்ச்சை….!!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.கொழும்பில் சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு இன்று இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது.அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள்...

தமிழர்கள் செறிந்து வாழும் மாநகரில் சற்று முன்னர் பயங்கர வெடிப்புச் சம்பவம்… !! பலர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில்…....

பிரான்ஸில் பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளர்.எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வடக்கு மத்திய பரிஸில் சற்று முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

திகில் நிறைந்த திக் திக் நிமிடங்கள்…மின்னல் வேகத்தில் செயற்பட்டு மனைவி, மூன்று குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய வீரத் தமிழ்த்...

கண்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது உயிரை பணயம் வைத்து, நான்கு பேரின் உயிரை காப்பாற்றியவரை ஒட்டுமொத்த இலங்கையர்களும் பாராட்டி வருகின்றனர்.யட்டிநுவர வீதியில் அமைந்த 5 மாடி கட்டடத்தில் நேற்று காலை...

சிறுமியைப் பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்துக் கும்பிட்ட நடுவர்கள்!! கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த அரிய காணொளி!!

பிரபல இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.குறித்த சிறுமி பாடலை பாடும் போதே நடுவர்கள் கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளனர். அது...

கல்லுக்குள் இருந்த மர்மம்…! (வைரலாகும் காணொளி)

பொதுவாக புதையல் என்றாலே மனிதர்களாகிய நமக்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள் என அதிகமாகவே இருக்கும். மண்ணிற்கு அடியில் தான் புதையல் இருப்பதை அவதானித்திருப்பார்கள்.ஆனால், இங்கு கல்லுக்குள் புதையலைக் காணலாம். கல்லுக்குள் ஈரம் இருக்கும் என்று...

இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பெரும் துயரம்…!! உயிருக்குப் போராடும் மக்கள்….!! (சற்று முன்னர் வெளியான அதிர்ச்சிக்...

கண்டியில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 7 மணியளவில் கண்டி , யட்டிநுவர வீதியில் அமைந்துள்ள ஐந்து மாடிக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதன்போது...

பேச்சுவார்த்தை மேசைகளில் புலிகள் ஒரு பெண்ணுக்கு கூட இடம் தரவில்லை…ஒஸ்லோ பிரதி நகர முதல்வர் யாழில் சர்ச்சைக் கருத்து….!!

விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு பெண்ணுக்கேனும் சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை என நோர்வே, ஒஸ்லோ மாநகராட்சியின் பிரதி முதல்வரான ஈழத்தைச் சேர்ந்த கம்சாயினி குணரட்னம் தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு வருகை தந்துள்ள அவர் தனியார் தொலைக்காட்சிக்கு...

புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்படிப்பட்டவர் அல்ல….! பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்த சீ.வீ.கே…!!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.அத்தோடு, தனது காலத்திற்குள் ஒரு தீர்வினை அடைய வேண்டுமென பிரபாகரன் எண்ணியதை...

அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணுக்காக நீக்கப்பட்ட நடைமுறை….!!

ஒரு அகதியாக அமெரிக்காவில் நுழைந்து, இன்று தலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பிரவேசித்துள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்காவே சில மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.அந்தப்...