Sunday, October 21, 2018

உரும்பிராய் பகுதியில் கிணற்றினுள் சடலம் ! காலையில் சம்பவம்

உரும்பிராய் பகுதியில் இன்று ஒருவரின் சடலம் தோட்ட கிணற்றினுள் மீட்க பட்டது உயிர் இழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரிய வரவில்லை      

இலங்கையில் மாப்பிள்ளை தேடும் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்து…..!! கன்னிப் பெண்களே ஜாக்கிரதை….!!

இலங்கையில் திருமண விளம்பரங்கள் மூலம் பெண்களை அடையாம் கண்டு அந்த பெண்களுடன் தொடர்பு வைத்து மோசடியில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இளம் பெண்களின் தங்க நகைகள் மற்றும் பணம் மோசடி செய்த...

தனது அசத்தலான சமையல் கலையினால் புலம்பெயர் தேசத்தில் சாதனை படைக்கும் தமிழ் இளைஞன்….!!

கனடாவின் டொரொண்டோ நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட சமையல் கலை நிபுணர், அந்த உணவகத்திற்கு முதுகெலும்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரிஸ் மரபு சார்ந்த இந்த உணவகத்தில் பொன்னையா விஜயரட்னம்...

வட மாகாண சபையின் பதவிக்காலம் முடியும் நேரத்தில் வடக்கின் அரச உயர் அதிகாரிகள் அவசரமாக கொழும்பிற்கு அழைப்பு….

இலங்கை அரசு மோசமான நிதி நெருக்கடியினுள் சிக்கியுள்ள நிலையில் மாகாணங்களின் நிதி நிலைமை பற்றி ஆராய ஜனாதிபதி செயலகம் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் ஆராயும் நோக்கில் எதிர்வரும் திங்கட் கிழமை சகல ஆளுநர்களையும்,...

தமிழர் தலைநகரில் கண்டெடுக்கப்பட்ட ஒல்லாந்தர் காலத்து அரிய வகை நாணயம்..!

தமிழர் தலைநகரான திருகோணமலை - மூதூர் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையில் பிரதான வாசலுக்கு முன்னால் இந்த நாணயம் காணப்பட்டுள்ளது.பாடசாலைக்கு சமூகமளித்த மாணவன் ஒருவர் VOC...

பலாலி விமான நிலையத்திற்கு குதூகலப் பயணம் மேற்கொண்ட முன்பள்ளிச் சிறுவர்கள்….!!

அண்மைக்காலமாக தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த உறவுகளை வளர்க்கும் முகமாக இலங்கை இராணுவம் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் குடாநாட்டிலுள்ள பல முன் பள்ளிச் சிறுவர்களை நேரில் அழைத்து வந்து பலாலி...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை….!!

நாடு முழுவதும், இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

பிறந்த நாளில் காதலனால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி….!! இலங்கையில் நடந்த கொடூரம்…!!

பிறந்த நாளில் பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த மாணவனை பொலிஸார் தேடி வருகின்றனர்.காதல் தொடர்பில் இருந்த மாணவியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தம்பல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.15 வயதான மாணவியின் பிறந்த நாள்...


இன்றைய சிந்தனை

அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன…வெறும் வலிமையால் மட்டும் அல்ல. – அறிஞர்-Samuel Johnson.

 

மரண அறிவித்தல்கள்
Recent Posts